2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய அணியில் இன்னும் சில வீரர்களுக்கு கொரோனா

Editorial   / 2021 ஜூலை 30 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவேந்திர சஹால் மற்றும் கே.கோவிந்தம் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவ்விருவருடன் ஏனைய ஆறு வீரர்கள் கொழும்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய வீரர்கள், நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .