2025 மே 17, சனிக்கிழமை

இந்தியக் குழாமில் திலக் வர்மா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத்துக்கான இந்தியக் குழாமில் திலக் வர்மா இடம்பெற்றுள்ளனர். வர்மா இதுவரையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காயத்திலிருந்து குணமடைந்த லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (விக்கெட் காப்பாளர்), திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா (உப அணித்தலைவர்), இரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, சஞ்சு சாம்ஸன் (மேலதிக வீரர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .