Shanmugan Murugavel / 2024 மே 24 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்பதற்கு அணுகப்பட்டதை வெளிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவரான ரிக்கி பொன்டிங், தற்போதைய நிலையில் தனது வாழ்க்கை முறையில் இது பொருந்திப் போகவில்லை எனக் கூறியுள்ளார்.
பொன்டிங்குடன் இந்தியாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர், நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளேமிங், இந்தியாவின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஆகியோரது பெயர்களும் அடிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago