2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்தியா வெற்றி பெற, மணற்சிற்பம் வடிவமைப்பு

Editorial   / 2023 நவம்பர் 19 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5 ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன

 உலக கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா வெற்றி பெற, புரி கடற்கரையில் மணற்சிற்பம் வடிவமைத்து வாழ்த்து தெரிவித்தார் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X