Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடிவயிற்றுக் காயமொன்றைத் தொடர்ந்து முன்னைய உடற்றகுதியைப் பெற அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் டேவிட் வோணர் தடுமாறுகையில், இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டிலும் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
வலைப்பயிற்சியில் வோர்னர் ஈடுபடுகின்றபோதும் அவரது நடமாட்டமானது கட்டுப்பட்டளவிலேயே காணப்படுவதாக அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சிறந்த ஆரம்பத்தைப் பெறத் தடுமாறுகையில் குறித்த செய்தி அவ்வணிக்கு வருத்தமளிப்பதாயுள்ளது.
மூன்றாவது டெஸ்ட்டானது அடுத்த மாதம் ஏழாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago