Shanmugan Murugavel / 2026 ஜனவரி 29 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற நான்காவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நியூசிலாந்து: 215/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் செய்ஃபேர்ட் 62 (36), டெவொன் கொன்வே 44 (23), டரைல் மிற்செல் ஆ.இ 39 (18), கிளென் பிலிப்ஸ் 24 (16), ஸக் போக்ஸ் 13 (06), மிற்செல் சான்ட்னெர் 11 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/33 [4], குல்தீப் யாதவ் 2/39 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/38 [4])
இந்தியா: 165/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே 65 (23), ரிங்கு சிங் 39 (30), சஞ்சு சாம்சன் 24 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 3/26 [4], ஜேக்கப் டஃபி 2/33 [3.4], மற் ஹென்றி 1/24 [3], ஸக் போக்ஸ் 1/29 [3])
போட்டியின் நாயகன்: டிம் செய்ஃபேர்ட்
7 minute ago
24 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
51 minute ago