2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்தியாவைத் தோற்கடித்த தென்னாபிரிக்கா

Mayu   / 2023 டிசெம்பர் 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித்
தொடரில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இரண்டாவது
போட்டியில் இந்தியா தோற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

இந்தியா: 211/10 (46.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்சன் 62 (83), லோகேஷ் ராகுல் 56 (64)
ஓட்டங்கள். பந்துவீச்சு: நன்ட்ரே பேர்கர் 3/30, பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 2/34, கேஷவ் மஹராஜ்
2/51, ஏய்டன் மார்க்ரம் 1/28, லிஸார்ட் வில்லியம்ஸ் 1/49)

தென்னாபிரிக்கா: 215/2 (42.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொனி டி ஸொர்ஸி ஆ.இ 119 (122), றீஸா
ஹென்ட்றிக்ஸ் 52 (81), றஸி வான் டர் டுஸன் 36 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிங்கு சிங் ½,
அர்ஷ்டீப் சிங் 1/28)

போட்டியின் நாயகன்: டொனி டி ஸொர்ஸி

இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டியானது பார்ளில் இன்று மாலை 4.30
மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X