Shanmugan Murugavel / 2025 ஜூன் 04 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரு தரப்பு இணக்கத்தில் இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முகாமையாளர் சுமோன் இன்ஸாகி கழகத்தை விட்டுப் பிரிந்துள்ளார்.
இன்டரின் முகாமையாளராக 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இன்ஸாகி, சவுதி அரேபியக் கழகமான அல் ஹிலாலுக்குச் செல்வாரெனக் கூறப்படுகிறது.
இன்ஸாகி இன்டருடன் ஆறு கிண்ணங்களை வென்றிருந்தார்.
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026