Editorial / 2018 ஜனவரி 25 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதிபெற்றுள்ளது.
செல்சியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்காத நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று 2-1 மொத்த கோல்களின் அடிப்படையிலேயே இறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதிபெற்றது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட ஒரு கோலை கிரனிட் ஸாகா பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஈடின் ஹஸார்ட் பெற்றிருந்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago