Shanmugan Murugavel / 2025 ஜூலை 09 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் புதன்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான புளூமினிஸுடனான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜோவா பெட்ரோ பெற்றிருந்தார்.
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago