Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.
டொட்டென்ஹாமின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிறன்போர்ட்டுக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்க்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் தகுதிபெற்றுள்ளது.
டொட்டென்ஹாம் சார்பாக, மூஸா சிஸாகோ, சண் ஹெயுங்க்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
17 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
41 minute ago