Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றுள்ளது.
பரம வைரியான இன்டர் மிலனை அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றது.
முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை (23) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று 4-1 என்ற மொத்த கோல் கணக்கிலேயே இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றது.
ஏ.சி மிலன் சார்பாக லூகா ஜோவிச் இரண்டு கோல்களையும், டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் ஒரு கோலையும் பெற்றனர்.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026