2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை அணிகளுக்கு ஶ்ரீதரின் களத்தடுப்பு பயிற்சி

Shanmugan Murugavel   / 2025 மே 07 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள முன்னணி ஆண், பெண் அணிகளுக்கு முழுமையான 10 நாள் களத்தடுப்பு பயிற்சியை, இந்தியாவின் முன்னார் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஶ்ரீதர் நடாத்தவுள்ளார்.

ஆண், பெண் தேசிய குழாம்கள், வளர்ந்துவருவோரின் குழாம்கள், பிறீமியர் கழக வீரர்கள், தேசிய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி, பெண்களின் ஏ அணி ஆகியவற்றுடன் ஶ்ரீதர் பணியாற்றவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X