2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இலங்கை - பங்களாதேஷ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!

J.A. George   / 2024 மார்ச் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில்  இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிப்பெற்றது.

அதனடபடி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் முன்னிலை வகிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X