2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இலங்கை - மேற்கிந்தியா பயிற்சிப் போட்டிகள் இன்று

Editorial   / 2020 பெப்ரவரி 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டிகள் கொழும்பு SSC மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை A  அணிக்கு உபுல் தரங்க தலைமையிலும்,  அடுத்த பயிற்சி​போட்டிகளில் எதிர்வரும் புதன் கிழமையன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்கும் ​இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமையன்றும் நடைபெறவுள்ளதுடன், 03 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி SSC மைதானத்திலும்,  அடுத்த போட்டி ஹம்பாந்தோட்டையிலும், 3 ​ ஆம் போட்டி கண்டி பல்கேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து இரண்டு ​டி -20 பேட்டிகளும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .