2025 மே 23, வெள்ளிக்கிழமை

இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 07 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடருக்காக தேர்வாளர்களால் கருத்திற் கொள்ளப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்ட 30 வீரர்களில் 29 பேர், தொடர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தக் குழாமில் உள்ளடக்கப்பட்டிருந்த முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக மறு அறிவித்தல் வரையில் தேசியக் கடமைகளுக்காக தன்னைக் கருத்திற் கொள்ள வேண்டாம் என கிரிக்கெட் சபையை வினவியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X