Freelancer / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்.
இருபதுக்கு – 20 போட்டி முறையிலேயே ஆசியப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் நான்காம் திகதி முதலாவது போட்டியை விளையாடவுள்ளது.
குழாம்:
லசித் குறொஸ்புள்ளே, ஷெவோன் டேனியல், அஷேன் பண்டார, சஹான் ஆராச்சிகே (அணித்தலைவர்), அஹான் விக்ரமசிங்க, லஹிரு உதார (விக்கெட் காப்பாளர்), றவிந்து பெர்ணாண்டோ, ரனித லியனாராச்சி, நுவனிடு பெர்ணாண்டோ, சஷிந்த ஜயதிலக, விஜயகாந்த் வியாஸ்காந்த், நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரக்கோன், நுவான் துஷார, இஷித விஜேசுந்தர.

4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago