Shanmugan Murugavel / 2025 ஜூன் 24 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில் லிட்டன் தாஸ் இடம்பெற்றுள்ளார்.
லிட்டன் தவிர மொஹமட் நைம், ஹஸன் மஹ்மூட் ஆகியோரும் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை செளமியா சர்கார் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: மெஹிடி ஹஸன் மிராஸ் (அணித்தலைவர்), தன்ஸிட் ஹஸன், பார்வேஸ் ஹொஸைன் எமோன், மொஹமட் நைம், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, தெளஹிட் ஹிரிடோய், லிட்டன் தாஸ், ஜாகிர் அலி, ஷமிம் ஹொஸைன், ரிஷாட் ஹொஸைன், தன்விர் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹஸன், தஸ்கின் அஹ்மட், நஹிட் ரானா, ஹஸன் மஹ்மூட்.
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago