Editorial / 2018 மே 08 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில், மரியா, இர்மா புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானங்களைப் புனரமைப்பதற்கான நிதி சேகரிப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் விளையாடும் உலக அணியில் நியூசிலாந்தின் மிற்சல் மக்லெனகன், லுக் றொங்கி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களோடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒய்ன் மோர்கனைத் தலைவராகக் கொண்ட தமிம் இக்பால், ஷகிப் அல் ஹஸன், ஷகிட் அப்ரிடி, ஷொய்ப் மலிக், தினேஷ் கார்த்திக், திஸர பெரேரா, ரஷீட் கான் ஆகியோரை உள்ளடக்கிய உலக அணி லோர்ட்ஸில் இம்மாதம் 31ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது.
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago