2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உலக அணியில் ரஷீட், ஷகிப்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒற்றை இருபதுக்கு – 20 போட்டிக்கான உலக அணியில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான், பங்களாதேஷின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹஸன், துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கனால் தலைமை தாங்கப்படவுள்ள உலக அணியில், இலங்கையின் சகலதுறை வீரர் திஸர பெரேரா, பாகிஸ்தானின் சகலதுறை வீரர்கள் ஷகிட் அப்ரிடி, ஷொய்ப் மலிக் ஆகியோர் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X