Shanmugan Murugavel / 2026 ஜனவரி 01 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஓவன், பென் டுவார்ஷுஸ் ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சகலதுறைவீரரான கூப்பர் கொனோலி குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாமில் ஜொஷ் இங்லிஸ் மாத்திரமே விக்கெட் காப்பாளராக இடம்பெற்றுள்ளார்.
குழாம்: மிற்செல் மாஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், மத்தியூ ஷோர்ட், ஜொஷ் இங்லிஸ், கமரன் கிறீன், டிம் டேவிட், கிளென் மக்ஸ்வெல், கூப்பர் கொனோலி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ், நாதன் எலிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட், அடம் ஸாம்பா, மற் கூனுமென்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026