Editorial / 2018 மே 28 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடுவதில் உறுதியாயிருப்பதாக எகிப்தின் முன்கள வீரர் மொஹமட் சாலா கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற றியல் மட்ரிட்டுக்கெதிரான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோட்பட்டை காயமொன்றுக்கு உள்ளாகியதன் பின்னரே மேற்படி கருத்தை லிவர்பூலின் முன்கள வீரருமான இருக்கின்ற மொஹமட் சாலா வெளிப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .