Shanmugan Murugavel / 2022 நவம்பர் 21 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் 22ஆவது கால்பந்தாட்டத் உலகக் கிண்ணத் தொடரானது நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது குழு ஏ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கட்டாரை ஈக்குவடோர் வென்றது.
ஈக்குவடோர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அணித்தலைவர் இன்னர் வலென்சியா பெற்றிருந்தார்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago