Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், கண்டி டஸ்கர்ஸின் உரிமையாளராக பிரபல இந்திய நட்சத்திரமான சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் காணப்படுகின்றார்.
இந்நிலையில், கண்டி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் சல்மான் கான் பங்கேற்பார் என அவரின் இளைய தம்பியான அர்பாஸ் கான் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago