Shanmugan Murugavel / 2021 நவம்பர் 11 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள லங்கா பிறீமியர் லீக்குக்கான வீரர்கள் தெரிவானது நேற்று முன்தினமிரவு நடைபெற்றது.
இந்நிலையில், இதில், முன்னாள் அணித்தலைவர்களான அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், குஷல் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, மினோத் பானுக, பிரவீன் ஜெயவிக்கிரம, சதீர சமரவிக்கிரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறெனினும், கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹீர், தப்ரையாஸ் ஷம்சி, மொஹமட் ஹபீஸ் உள்ளிட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், யாழ்ப்பாணத்தின் கனகரட்ணம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் மட்டக்களப்பிலிருந்து ரட்ணராஜா தேனுரதன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
குழாம்கள் பின்வருமாறு,
கொழும்பு ஸ்டார்ஸ்: கிறிஸ் கெய்ல், துஷ்மந்த சமீர, அஹ்மட் ஷெஷாட், டில்ஷான் முனவீர, மொஹமட் இர்பான், அல் அமின் ஹொஸைன், தஸ்கின் அஹ்மட், பத்தும் நிஸங்க, லக்ஷன் சந்தகான், சீக்குகே பிரசன்னா, மன்பிறீட் சிங், ஜிஹான் ரூபசிங்கே, லஹிரு கமகே, டி.எம். சம்பத், நுவனிடு பெர்ணான்டோ, ஜெஹான் டேனியல், மலிந்து மதுரங்க, நளின் பிரியதர்ஷன, துமிந்து ரணசிங்கே, கனகரட்ணம் கபில்ராஜ்.
தம்புள்ள ஜையன்ட்ஸ்: இம்ரான் தாஹீர், தசுன் ஷானக, றீலி றொஸோ, சாமிக கருணாரத்ன, ஷொய்ப் மஸ்கூட், ஒடென் ஸ்மித், ஜொஷ் லிட்டில், நிரோஷன் டிக்வெல்ல, நுவான் பிரதீப், ரமேஷ் மென்டிஸ், நஜிபுல்லா ஸட்ரான், தரிந்து ரத்னாயக்க, லஹிரு உதார, சாஷா டீ அல்விஸ், முதித லக்ஷன், கலன பெரேரா, ஷஷிந்த ஜயதிலக, ரவிச்சந்திரகுமார, ஜனித் லியனகே, சாமிகர எதிரிசிங்கே.
கோல் கிளாடியேட்டர்ஸ்: மொஹமட் ஹபீஸ், இசுரு உதான, தப்ரையாஸ் ஷம்சி, குசல் மென்டிஸ், மொஹமட் ஆமீர், சமித் பட்டேல், சர்பாஸ் அஹ்மட், தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய லக்ஷன், அன்வர் அலி, புலின தரங்க, நுவான் துஷார, லஹிரு மதுஷங்க, டில்ஷான் மதுஷங்க, அஷான் டேனியல், கெவின் கொத்திகொட, மொஹமட் ஷமாஸ், சுமிந்த லக்ஷன், அஞ்சலோ ஜயசிங்கே.
ஜப்னா கிங்ஸ்: பப் டு பிளெஸி, திஸர பெரேரா, வஹாப் றியாஸ், வனிடு ஹஸரங்க, ஷொய்ப் மலிக், உஸ்மான் ஷின்வாரி, ரஹ்மனுல்லா குர்பாஸ், அவிஷ்க பெர்ணான்டோ, உபுல் தரங்க, சத்துரங்க டி சில்வா, ஜெய்டன் சியல்ஸ், சுரங்க லக்மால், அஷேன் பண்டார, மஹேஷ் தீக்ஷன, சனிக குணசேகர, விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன், அஷான் ரந்திக, ரட்ணராஜா தேனுரதன், கிறிஷன் சஞ்சுல.
கண்டி வொறியர்ஸ்: றொவ்மன் பவல், சரித் அஸலங்க, கமரன் டெல்போர்ட், லஹிரு குமார, மொஹமட் மிதுன், நஸ்முல் இஸ்லாம், மெஹெடி ஹஸன் ரானா, அஞ்சலோ பெரேரா, அசேல குணரத்ன, மிலிந்த சிரிவர்தன, அம்ஜாட் கான், இஷான் ஜயரத்ன, பினுர பெர்ணான்டோ, கமிந்து மென்டிஸ், அயன சிரிவர்தன, கமில் மிஷார, நிமேஷ் விமுக்தி, உடார ஜயசுந்தர, ஷஷிக டுல்ஷன், கல்ஹா சேனரத்ன.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026