2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

எவெர்ற்றனை வீழ்த்திய சிற்றி

Mayu   / 2023 டிசெம்பர் 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின்
மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச்
சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக, பில் பொடென், ஜூலியன் அல்வரேஸ், பெர்ணார்டோ சில்வா ஆகியோர் தலா
ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜக் ஹரிஸன்
பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X