Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
கொல்கத்தா: 181/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அங்கிரிஷ் ரகுவன்ஷி 45 (33), அஜின்கியா ரஹானே 41 (24), றொவ்மன் பவல் ஆ.இ 39 (24), கமரன் கிறீன் 32 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிக்வேஷ் ரதி 1/25 [4], மொஹமட் ஷமி 0/27 [4], மணிமாறன் சித்தார்த் 1/34 [4])
லக்னோ: 182/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: முகுல் சோத்ரி ஆ.இ 54 (27), ஆயூஷ் படோனி 54 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 1/13 [4], அங்குல் றோய் 2/32 [4], வைபவ் அரோரா 2/38 [4], கார்த்திக் தியாகி 1/31 [4])
போட்டியின் நாயகன்: முகுல் சோத்ரி
7 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
10 Apr 2026
10 Apr 2026