2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்திய லக்னோ

Shanmugan Murugavel   / 2026 மே 16 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: லக்னோ

சென்னை: 187/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கார்த்திக் ஷர்மா 71 (42), ஷிவம் டுபே ஆ.இ 32 (16), டெவால்ட் பிறெவிஸ் 25 (16), பிரஷாந்த் வீர் ஆ.இ 13 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகாஷ் சிங் 3/26 [4], மாயங்க் யாதவ் 0/26 [4])

லக்னோ: 188/3 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 90 (38), ஜொஷ் இங்லிஸ் 36 (32), நிக்கலஸ் பூரான் ஆ.இ 32 (17), முகுல் சோத்ரி ஆ.இ 13 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 0/21 [4], முகுல் செளத்ரி 1/24 [3], ஸ்பென்சன் ஜோன்சன் 1/39 [4])

போட்டியின் நாயகன்: மிற்செல் மாஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .