Shanmugan Murugavel / 2026 மே 04 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
பஞ்சாப்: 163/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுர்யன்ஷ் ஷெட்ஜே 57 (29), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 40 (31), மார்கோ ஜன்சன் 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/24 [4], ககிஸோ றபாடா 2/22 [4], மொஹமட் சிராஜ் 2/28 [4], ரஷீட் கான் 1/32 [4])
குஜராத்: 167/6 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 57 (41), வொஷிங்டன் சுந்தர் 40 (23), ஜொஸ் பட்லர் 26 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/24 [4], விஜயகுமார் வைஷாக் 2/31 [4], மார்கோ ஜன்சன் 1/33 [4])
போட்டியின் நாயகன்: ஜேஸன் ஹோல்டர்
11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago