Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அனைத்து மாற்று வீரர்களும் மைதானத்தில் நடமாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதிக்கவில்லை.
இதேவேளை அணிப் பட்டியலில் முகாமைத்துவத்தால் பெயரிடப்பட்ட 16 பேர்களுக்குள் இல்லா விட்டால் மாற்று வீரர்கள் களத்தில் உட்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த நடைமுறைகளுக்கான முறையான காரணம் தெரியவில்லை.
7 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
10 Apr 2026
10 Apr 2026