Shanmugan Murugavel / 2026 மார்ச் 30 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), 14 ஆண்டுகளின் பின்னர் தொடரின் முதற் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் வென்றதன் மூலமே 2012ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிராக வென்றதன் பிற்பாடு ஐ.பி.எல்லின் தமது முதலாவது போட்டியில் மும்பை வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
கொல்கத்தா: 220/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 67 (40), அங்கிரிஷ் ரகுவன்ஷி 51 (29), பின் அலென் 37 (17), ரிங்கு சிங் ஆ.இ 33 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 3/39 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/35 [4], ட்ரெண்ட் போல்ட் 0/38 [4])
மும்பை: 224/4 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் றிக்கெல்டன் 81 (43), றோஹித் ஷர்மா 78 (38) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஷர்துல் தாக்கூர்
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago