Shanmugan Murugavel / 2025 மே 29 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு 9 ஆண்டுகளின் பின்னர் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
புதிய சண்டிஹாரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பெங்களூரு தகுதி பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
பஞ்சாப்: 101/10 (14.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 26 (17), பிரப்சிம்ரன் சிங் 18 (10), அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 18 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுயஷ் ஷர்மா 3/17 [3], ஜொஷ் ஹேசில்வூட் 3/21 [3.1], யஷ் தயால் 2/26 [4], ரொமாரியோ ஷெப்பர்ட் 1/5 [1], புவ்னேஷ்வர் குமார் 1/17 [2])
பெங்களூரு: 106/2 (10 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் ஆ.இ 56 (27) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: சுயஷ் ஷர்மா
40 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
27 Mar 2026