Shanmugan Murugavel / 2025 மே 25 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
சென்னை: 230/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 57 (23), டெவொன் கொன்வே 52 (35), உர்வில் பட்டேல் 37 (19), ஆயுஷ் மாத்ரே 34 (17), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 21 (18), ஷிவம் டுபே 17 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 2/22 [4])
குஜராத்: 147/10 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்சன் 41 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ஷுல் கம்போஜ் 3/13 [2.3], நூர் அஹ்மட் 3/21 [4], இரவீந்திர ஜடேஜா 2/17 [3], கலீல் அஹ்மட் 1/17 [3])
போட்டியின் நாயகன்: டெவால்ட் பிறெவிஸ்
40 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
27 Mar 2026