Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), புதிய சண்டிஹாரில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸுடனான போட்டியில் கூப்பர் கொனோலியின் வழிகாட்டலில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப்
குஜராத்: 162/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 39 (27), ஜொஸ் பட்லர் 38 (33), கிளென் பிலிப்ஸ் 25 (17), வொஷிங்டன் சுந்தர் 18 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: விஜயகுமார் வைஷாக் 3/34 [4], யுஸ்வேந்திர சஹால் 2/28 [4], மார்கோ ஜன்சன் 1/20 [4])
பஞ்சாப்: 165/7 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கூப்பர் கொனோலி ஆ.இ 72 (44), பிரப்சிம்ரன் சிங் 37 (24), ஷ்ரேயாஸ் ஐயர் 18 (11), ஸ்கேவியர் பார்ட்லெட் ஆ.இ 11 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 3/29 [4], ரஷீட் கான் 1/29 [4], வொஷிங்டன் சுந்தர் 1/27 [3.1], மொஹமட் சிராஜ் 0/15 [2])
போட்டியின் நாயகன்: கூப்பர் கொனோலி
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026