Shanmugan Murugavel / 2025 மே 26 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்
சண்றைசர்ஸ்: 278/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹெய்ன்றிச் கிளாசென் ஆ.இ 105 (39), ட்ரெவிஸ் ஹெட் 76 (40), அபிஷேக் ஷர்மா 32 (16), இஷன் கிஷன் 29 (20), அனிகெட் ஷர்மா ஆ.இ 12 (06) ஓட்டங்கள்)
கொல்கத்தா: 168/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மனிஷ் பாண்டே 37 (23), ஹர்ஷித் ரானா 34 (21), சுனில் நரைன் 31 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெய்தேவ் உனத்கட் 3/24 [4], எஷான் மலிங்க 3/31 [3.4], ஹர்ஷ் டுபே 3/34 [4], நிதிஷ் குமார் ரெட்டி 0/6 [1])
போட்டியின் நாயகன்: ஹெய்ன்றிச் கிளாசென்
42 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
8 hours ago
27 Mar 2026