Shanmugan Murugavel / 2025 மே 03 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்
குஜராத்: 224/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 76 (38), ஜொஸ் பட்லர் 64 (37), சாய் சுதர்ஷன் 48 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெய்தேவ் உனத்கட் 3/35 [4])
சண்றைசர்ஸ்: 186/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 74 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 2/19 [4], மொஹமட் சிராஜ் 2/33 [4], ஜெரால்ட் கொயட்ஸி 1/36 [4])
போட்டியின் நாயகன்: பிரசீத் கிருஷ்ணா
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026