2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸில் ப்றூக்கைப் பிரதியிட்ட அட்டல்

Shanmugan Murugavel   / 2025 மே 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) டெல்லி கப்பிட்டல்ஸ் அணியானது ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டவீரரான செதிகுல்லாஹ் அட்டல்லைக் கைச்சாத்திட்டுள்ளது.

ஐ.பி.எல்லிருந்து விலகிய இங்கிலாந்தின் ஹரி ப்றூக்கையே அட்டல் பிரதியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X