Shanmugan Murugavel / 2026 மே 05 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
டெல்லி: 155/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமீர் றிஸ்வி ஆ.இ 40 (24), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 (31), அஷுதோஷ் ஷர்மா 14 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 2/22 [3], ஜேமி ஒவெர்ட்டன் 1/5 [1], அகீல் ஹொஸைன் 1/19 [4], குர்ஜப்னீட் சிங் 1/29 [4], முகேஷ் சோத்ரி 1/31 [4])
சென்னை: 159/2 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் ஆ.இ 87 (52), கார்த்திக் ஷர்மா ஆ.இ 41 (31), உர்வில் பட்டேல் 17 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 1/25 [4], லுங்கி என்கிடி 1/30 [4], மிற்செல் ஸ்டார்க் 0/30 [4])
போட்டியின் நாயகன்: சஞ்சு சாம்சன்
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago