Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
கொல்கத்தா: 204/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 (32), ரிங்கு சிங் 36 (25), சுனில் நரைன் 27 (16), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 26 (12), அஜின்கியா ரஹானே 26 (14), அன்ட்ரே ரஸல் 17 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/43 [4], அக்ஸர் பட்டேல் 2/27 [4], விப்ராஜ் நிகம் 2/41 [4], முகேஷ் குமார் 0/17 [2], குல்தீப் யாதவ் 0/27 [3])
டெல்லி: 190/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 62 (45), அக்ஸர் பட்டேல் 43 (23), விப்ராஜ் நிகம் 38 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 3/29 [4], வருண் சக்கரவர்த்தி 2/39 [4], அனுகுல் றோய் 1/27 [4], வைபவ் அரோரா 1/19 [2])
போட்டியின் நாயகன்: சுனில் நரைன்
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026