Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 27 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஜொஷ் ஹேசில்வூட், அவ்வணியின் இறுதி லீக் போட்டிக்கு முன்பதாக குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தோட்பட்டைக் காயம் காரணமாக பெங்களூருக்காக விளையாடியிருக்காத ஹேசில்வூட், ஐ.பி.எல் இடைநிறுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
29 minute ago
36 minute ago