Shanmugan Murugavel / 2025 மே 28 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) முதலாவது தகுதிகாண் போட்டிக்கு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
லக்னோவில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் வென்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே முதலாவது தகுதிகாண் போட்டிக்கு பெங்களூரு முன்னேறியிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
லக்னோ: 227/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் ஆ.இ 118 (61), மிற்செல் மார்ஷ் 67 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் துஷார 1/26 [4], குருனால் பாண்டியா 0/14 [2])
பெங்களூரு: 230/4 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜிதேஷ் ஷர்மா ஆ.இ 85 (33), விராட் கோலி 54 (30), மாயங்க் அகர்வால் 41 (23), பில் ஸோல்ட் 30 (19) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஜிதேஷ் ஷர்மா
45 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
27 Mar 2026