Shanmugan Murugavel / 2025 மார்ச் 24 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
மும்பை: 155/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா 31 (25), சூரியகுமார் யாதவ் 29 (26), தீபக் சஹர் ஆ.இ 28 (15), நாமன் திர் 17 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 4/18 [4], கலீல் அஹ்மட் 3/29 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/31 [4], இரவீந்திர ஜடேஜா 0/21 [3])
சென்னை: 158/6 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஷின் ரவீந்திர ஆ.இ 65 (45), ருத்துராஜ் கைகவாட் 53 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: விக்னேஷ் புதுர் 3/32 [4], வில் ஜக்ஸ் 1/32 [4], நாமன் திர் 0/12 [3])
போட்டியின் நாயகன்: நூர் அஹ்மட்
2 hours ago
06 Feb 2026
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
06 Feb 2026
06 Feb 2026