Shanmugan Murugavel / 2026 மே 04 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
லக்னோ: 228/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் 63 (21), மிற்செல் மாஷ் 44 (25), ஹிம்மாட் சிங் ஆ.இ 40 (31), ஏய்டன் மாக்ரம் ஆ.இ 31 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 2/20 [2], ரகு ஷர்மா 1/36 [4])
மும்பை: 229/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 84 (44), றயான் றிக்கெல்டன் 83 (32), நாமன் திர் ஆ.இ 23 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 0/24 [3])
போட்டியின் நாயகன்: றயான் றிக்கெல்டன்
24 minute ago
38 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
2 hours ago
6 hours ago