Shanmugan Murugavel / 2025 மே 20 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்), தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் இழந்துள்ளது.
லக்னோவில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சுப்பர் ஜையன்ட்ஸ் இழந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்
சுப்பர் ஜையன்ட்ஸ்: 205/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 65 (39), ஏய்டன் மார்க்ரம் 61 (38), நிக்கலஸ் பூரான் 45 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: எஷான் மலிங்க 2/28 [4])
சண்றைசர்ஸ்: 206/4 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 59 (20), ஹெய்ன்றிச் கிளாசென் 47 (28), இஷன் கிஷன் 35 (28), கமிந்து மென்டிஸ் 32 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிக்வேஷ் ரதி 2/37 [4], ஷர்துல் தாக்கூர் 1/39 [4], ஆவேஷ் கான் 0/25 [3])
போட்டியின் நாயகன்: அபிஷேக் ஷர்மா
42 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
8 hours ago
27 Mar 2026