2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்லில் 6 பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக பராக்

Shanmugan Murugavel   / 2025 மே 05 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தொடர்ச்சியாக ஆறு பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக ராஜஸ்தான் றோயல்ஸின் ரியாக் பராக் மாறியுள்ளார்.

கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான ஞாயிற்றுக்கிழமை (04) போட்டியின்போதே இச்சாதனையை பராக் புரிந்துள்ளார்.

அந்தவகையில் ஐந்து பந்துகளில் தொடர்ச்சியாக ஆறு ஓட்டங்களைப் பெற்ற கிறிஸ் கெய்ல், கெரான் பொலார்ட், ரிங்கு சிங்கை பராக் தாண்டியுள்ளார்.

இப்போட்டியில் 95 (45) ஓட்டங்களை பராக் பெற்றிருந்தபோதும் ராஜஸ்தான் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X