Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான நாப்போலியுடனான தனது ஒப்பந்தத்தை எதிர்வரும்
2026ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் ஒப்பந்த நீடிப்பொன்றை அக்கழகத்தின் முன் கள வீரரான
விக்டர் ஒஸிம்ஹென் நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.
நாப்போலியுடனான 24 வயதான ஒஸிம்ஹென்னின் ஒப்பந்தமானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு
முடிவடைவதாக முன்னர் இருந்திருந்தது.

4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026