Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் அதிக பதக்கங்களைப் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், எதிர்வரும் 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதாவென தீர்மானிக்கவில்லையெனக் கூறியுள்ளார்.
தனது உடல் வயதானதை பரிஸில் உணர்ந்ததாகத் தெரிவித்த 28 வயதான பைல்ஸ், போட்டியைத் தொடர்ந்து 10 நாள்கள் தான் உடல் நலமற்று இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026