2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஓய்வு பெற்றார் டெய்லர்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான இதய நிலைமையைக் கொண்டிருந்தமை காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான ஜேம்ஸ் டெய்லர், கிரிக்கெட்டிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றுள்ளார். தற்போது, இவருக்கு 26 வயதே ஆகும். 

இவர், இங்கிலாந்து அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 27 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .