Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியிலிருந்து பின்களவீரரான கைல் வோக்கர் செவ்வாய்க்கிழமை (10) ஓய்வு பெற்றுள்ளார்.
அறிமுகத்தை 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட 35 வயதான வோக்கர், 96 போட்டிகளில் இங்கிலாந்துக்காக விளையாடியிருந்தார்.
இறுதியாக கடந்தாண்டு ஜூன் மாதம் விளையாடிய வோக்கர், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான அண்மைய குழாம்களில் இடம்பெற்றிருக்கவில்லை. றீஸ் ஜேம்ஸிடம் தனதிடத்தை வோக்கர் இழந்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .