2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஓய்வை அறிவித்த கரெத் பேல்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 12 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேல்ஸ் அணித்தலைவரான கரெத் பேல், 33ஆவது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

வேல்ஸின் சிறந்த கால்பந்தாட்டவீரராகக் கருதப்படும் பேல், வேல்ஸுக்காக அதிக போட்டிகளாக 111 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, அதிக கோல்களை 41 கோல்களையும் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் ஆகியவற்றுக்காக விளையாடியிருந்த பேல், இறுதியாக ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் கழகமான லொஸ் ஏஞ்சலஸுக்காக விளையாடியிருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .